வலஸ்முல்ல தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் இவ் விபத்து பதிவாகியுள்ளது.
விபத்து தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பேராறு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அமைச்சர் வாசுவிடம் மகஜர் கையளிப்பு!