
உயர் தர பரீட்சைக்கு நேர
அட்டவணை அறிவிப்பு

க. பொ. த உயர் தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
பரீட்சார்த்திகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்துக்கு சென்று நேர அட்டவணையை பார்வையிட முடியும் என்று அறிவித்து உள்ளது.
இதன்படி,பரீட்சை பெப் 07 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 05 ஆம் திகதி நிறைவடைகின்றது.