முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டத்தில் 13 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக தகவல்களைப் பெற எமது இணைய தளத்துடன் இணைந்து இருங்கள்….