
நேற்றுமுன்தினம் காலை 6 மணிவரை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் 25 எரிவாயு அடுப்புக்கள் வெடித்துச் சிதறியுள்ளன என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையான 45 நாள்களில் மாத்திரம் 752 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.