வல்வெட்டிதுறை பகுதி வீடொன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது.
இன்று சனிக்கிழமை மதிய நேரா உணவைத் தயாரித்து கொண்டிருந்த நிலையில், திடீரென எரிவாயு அடுப்பு வெடித்தது.
எனினும், இச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிய முடிகின்றது.