பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் நோய் நிலைமை காணப்படுமாயின் அது குறித்து அச்சமடைய தேவையில்லை என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையின், கொரோனா முகாமைத்துவ பிரிவின் பொறுப்பாளரான வைத்தியர் ரட்ணசிங்கம் கோபித் இதனைத் தெரிவித்தார்.
எனினும், நோய் அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்குமாயின் வைத்தியரின் ஆலோசனையை பெறுதல் அவசியமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்: அரசாங்கம் அறிவிப்பு!