நாட்டில் 51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.