
விளம்பரம் -‘DOCTOR CARE -மருதமுனை

எமது பிராந்தியத்தில் மருத்துவ
கிளினிக் நிலையங்கள் அதிகம் இருந்தாலும் அதில் பெண் மருத்துவர்களின் சேவைகள் மிகவும் குறைவு.
எனவே அனைவருக்குமான சேவையோடு
இக்குறைகளை நிவர்த்தி செய்ய உதயமாகியுள்ளது
‘DOCTOR CARE’
மருதமுனை-06
மக்பூலியா வீதியில்
நவம்பர் 21ஆம் திகதி முதல் தினந்தோறும் சேவைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புகளுக்கு:
0705155555,
0672225835.
