சாவகச்சேரியில் பின்தங்கிய 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நுணாவில் மேற்கு சாவகச்சேரியில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் பிரான்ஸ் கிளையின் ஏற்பாட்டில், இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.