கொரோனாவால் சிரேஸ்ட சட்டத்தரணி கேசவன் காலமானார்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிரேஸ்ட சட்டத்தரணி கனகரத்தினம் கேசவன் (வயது – 74) இன்று பிற்பகல் காலமானார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவானாக நீண்டகாலம் கடமையாற்றிய அவர், யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராகவும் தனது இயலுமான காலம்வரை பதவி வகித்தவர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அவர் கனகரட்ணம் சட்ட நிறுவனத்தின் இயக்குநருமாவார்.

இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக சமூகம் விழிப்படைய வேண்டும்! நஸீர் அஹமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *