சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் முறை தொடர்பில், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாத்திரம், எரிவாயு கொள்கலன்களை விநியோகம் செய்யப்பட வேண்டும் என லோசனை வழங்குமாறு அவர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புத்தளத்தில் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து: ஒருவர் பலி!