ஐந்து மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் தள வைத்தியசாலையின் வைத்தியர்களும் இந்த அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதோடு, வெளி நோயாளர் பகுதிகள் மற்றும் சத்திர சிகிச்சை கூடங்களும் செயற்படவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பயன்படுத்திய ஜீப்பை வைத்துள்ள மஹரகம நபர்!