நமது நாட்டில் மட்டுமே ,வேறு எங்கும் இல்லாதவாறு எரிபொருள் விலை மிகவும் அதிகரித்துள்ளதாக
பெற்றோலிய தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
உலகில் 17% வீதமாக கனிய எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும்,நம் நாட்டில் மட்டும்தான் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பெயர் தான் பொருளாதார சட்டமா? எரிபொருள் விலை அதிகரித்தால் நாட்டில் பேருந்து கட்டணம் மட்டுமே அதிகரிக்கும் நிலையில்.எமது நாட்டில் எல்லாமே அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி டொலர் இல்லை .ஆனால் இங்கு பெற்றோல் விலை உயர்வு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.