
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18 பேர்; நேற்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.
2000 கோடி ரூபாவிற்கு விற்பனையாகத் தயாராகும் ‘ஆசியாவின் ராணி’!