யாழ்ப்பாணத்தில் நேற்று எரிவாயுவுக்கு நீள்வரிசை!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் – மருத்துவமனை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முதலில் வருகைதரும் 300 பேருக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *