
அரசாங்கம் தோல்வியடையவில்லை என துறைமுக அமைச்சரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 50 ஓவர்கள் போட்டிக்கு நிகரானது. இதுவரை 20 ஓவர்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ளது.
ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால், அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் போட்டி இன்னும் முடியவில்லை;.
அரசாங்கத்தை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டோம். தேர்தலை முறையாக நடத்துவதற்கும், ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசாங்கம் நன்கு பழகிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிகிரியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு