
இலங்கை மின்சார சபை
(இராஜதுரை ஹஷான்)
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் உராய்வு எண்ணெய் வழங்கப்பட்டுள்ள நிலையில் மின்சார உற்பத்தியை வழமைபோன்று மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் மின்விநியோகம் பாதிக்கப்படாது எனவும் சபை அறிவுறுத்தியுள்ளது.
