
கொழும்பிலிருந்து யாப்பாணம் நோக்கிச் சென்ற வேனை நிறுத்தப்பட்ட வேலை பின்னால் சென்ற இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த புத்தளம் பாலாவி பகுதியில் விபத்து இன்று மாலை இடம்பெற்றது.
இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு ஸ்தம்பிதமடைந்தது.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


