இலங்கை நடிகர் காமினி அம்பலாங்கொட காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் அவரது இல்லத்திலேயே காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை அவர் தனது 66 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரியவருகின்றது.