இலங்கை விசேட அதிரடிப்படை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் உதவி பொலிஸ் அத்தியட்சராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை விசேட அதிரடிப்படையின் அதிகாரியாக என். டி.என் குமாரி என்ற பெண் அதிகாரியே பதவியுயர்வைப் பெற்றுள்ளார்.
மேலும், இலங்கையின் விசேட அதிரடிப்படையில் பல பெண்கள் பலரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.