டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில்

<!–

டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில் – Athavan News

திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைவட்டர தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *