இலங்கையில் பகல் வேளையில் மின்வெட்டு இல்லை!

பகல் வேளையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் இதுவரை கையிருப்பிலுள்ளது எனவும் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.

நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *