மாதகல் கடலில் மீனவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எட்வேட் மரியசீலன், (வயது 37 ) என தெரியவருகிறது.

மேலதிக விபரங்கள் விரைவில்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *