இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *