இந்த உலகத்தை பாம் போட்டு அழித்தால் நன்றாக இருக்கும் – விஜய் ஆண்டனி

<!–

இந்த உலகத்தை பாம் போட்டு அழித்தால் நன்றாக இருக்கும் – விஜய் ஆண்டனி – Athavan News

கொரோனா தொற்று பணக்காரர்களை பெரிய பணக்காரர்களாகவும், ஏழையைப் பிச்சைக்காரர்களாகவும் மாற்றும் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *