பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரம் கையளித்தார் சஜித்!

பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு 24 இலட்சம் பெறுமதியான சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸநேற்று வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *