இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள போட்டி

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் National championship 2022 போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப்போட்டியான Novice Divison போட்டிகள் எதிர்வரும் 15,16ம் திகதி மட்டக்களப்பில் உள்ள புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் National championship 2022 போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப்போட்டியான Novice Divison போட்டிகள் எதிர்வரும் January 15,16 மட்டக்களப்பில் உள்ள புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் Open போட்டியாகும். (வயதுப் பிரிவுகள் அற்றது).ஆண், பெண் பிரிவுகள் தனியாக நடைபெறும்.

இப்போட்டியில் மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் பங்குபற்ற முடியும்

இப்போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் அடுத்த கட்டப்போட்டிகளான Majors பிரிவுப்போட்களில் பங்குபற்றலாம். Majors Division போட்டிகளானது International Rated தரத்திலான போட்டிகளாகும்.

போட்டியில் பங்கேற்க விருப்பும் மட்டக்களப்பு,திருகோணமலை வீரர்கள் 0758815533 (A.shouthri) தொடர்புகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *