மின்வெட்டு உறுதி

நாடளாவிய ரீதியில் 1 மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நான்கு பிரிவுகளின் கீழ் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *