குட்லக் சகி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சகி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *