வொஷிங்டனில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்!

<!–

வொஷிங்டனில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்! – Athavan News

வடமேற்கு வொஷிங்டனின் வான் நெஸ் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *