குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

அவிசாவளை – கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் வீடொன்றின் முற்றத்தில் இருந்த மோட்​டார் குண்டொன்றின் பகுதியொன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இதன்போது 15 வயதான மாணவன் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதையடுத்து, குறித்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *