உள்நாட்டு குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை இரத்து

உள்நாட்டு குடிநீர் போத்தலின் கட்டுப்பாட்டு விலை இரத்துசெய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இன்று குறித்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது

இதன்படி உள்நாட்டு குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.

இரா.சாணக்கியனுக்கு சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *