
கொழும்பு, பெப் 2: செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 91,619 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் 5,364,788 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.