மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட் விவகாரம் : 6 பேர் கைது

<!–

மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட் விவகாரம் : 6 பேர் கைது – Athavan News

களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸ் மா அதிபருக்கு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *