
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளது.
மாதகலில் வலுக்கிறது மீனவர்கள் போராட்டம் – வலைகள், படகுகள் வீதியில் குவிப்பு!