மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா!

<!–

மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா! – Athavan News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *