அடுத்த இரு வருடங்களுக்கு தொழில் வழங்கப்படாது! நாமல்

அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொழில் வழங்குவதற்கு வழியில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 10 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுபாடு விதிக்கப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *