குடிநீர் போத்தல்களில் விலை அதிகரிப்பு

கொழும்பு, பெப் 7: குடிநீர் போத்தல்களின் அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து, அதிகரித்த புதிய தண்ணீர் போத்தல்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தண்ணீர் போத்தல் சங்கம் இந்த விலையை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி, புதிய தண்ணீர் போத்தல் விலைகள்-

500ML – ரூ.50

1லி – ரூ.70

1.5லி – ரூ.90

5லி – ரூ.200

7லி – ரூ.240

ஆக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *