மக்களே அவதானம்..!கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம்..! சுகாதாரத் துறை எச்சரிக்கை..!samugammedia

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மற்றும் கடுமையான சூரிய ஒளியால் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதால்,மக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை மனித உடலால் உணரப்படும் வெப்பம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை அதிக சூரிய ஒளியுடன் உடலில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் விழுவதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *