
கொழும்பு, பெப் 16: நாட்டில் இதுவரை 62 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில் “நாட்டில் தடுப்பூசி இடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை 38,112 பேருக்கும், திங்கள்கிழமை 33,078 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.