நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொரோனா உறுதி

கேகாலை, பெப்.16:

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்ரமசிங்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *