
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக் கட்சிகளின் மற்றுமொரு கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது
.
இதன்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்காளிக் கட்சிகள் தயாரித்துள்ள பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படுமென கூறப்படுகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் மார்ச் 02ஆம் திகதி, குறித்த பிரேரணை அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.