
அரசாங்கத்தில் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அமைச்சுக்கு மீளத் திரும்பும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தார்.