சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு ரயில்

கொழும்பு, பெப் 18: உள்நாடு, வெளிநாடு சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, முதலாவது ரயில் வரும் மார்ச் மாதம் கண்டி, எல்ல ஆகிய இடங்களில் சேவையை தொடங்கவுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *