எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை!

<!–

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை! – Athavan News

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துமூலம் இன்று இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *