
கொழும்பு, பெப்.18:
அரசாங்க தகவல் வெளியீட்டுப் பணியகத்தின் கிளை காரியாலம் யாழ் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் தலைவர் டக்ளஸ், நாடாளுமன்ற உறுப்பின் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி அரச அதிபர் என பலர் கலந்து கொண்டனர்.