வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு இன்றையதினம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


