புதிய தலைமைக் காரியாலயத்தை திறந்து வைத்த டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம், பெப் 19: வலிகாமம் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களின் கொத்தணி புதிய தலைமைக் காரியாலய கட்டடம் மற்றும் மண்டபத்தினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *