திடீர் மின்தடை – கொழும்பின் சில பகுதிகள் இருளில் மூழ்கின!

<!–

திடீர் மின்தடை – கொழும்பின் சில பகுதிகள் இருளில் மூழ்கின! – Athavan News

கொழும்பின் பல பகுதிகளிலும் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு 10 – போதிராஜா மாவத்தை, கொழும்பு 13, கொழும்பு 14 உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த மின் வெட்டு நீடித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *