யாழில் முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள்,யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம், முன்பள்ளி ஆசிரியர் சேவைக்கு முன் உரிமை, 6 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பானவு போதமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“6000 கொடுப்பனவு இப்போது போதுமானதா “,”நிரந்தர நியமனம் வேண்டும் “,”முன்பள்ளி கல்வி முக்கியம் “,”முன்பள்ளி ஆசிரியர்கள் முக்கியம் இல்லையா ” போன்ற வாசகங்ககளை ஏந்தியவாறு போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *